ஜென் ஒரு எளிமையான தத்துவம். யாரும் அதை தெரியும் என்று சொன்னாலும் அல்லது தெரியாது என்று சொன்னாலும் அவ்விரண்டுமே பொய்யாகத்தான் இருக்கும். ஜென் என்பது ஒரு கொள்கையோ, தத்துவமோ, கோட்பாட௲. அது உங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும.
அதன் அடிப்படையில் உங்களுக்குள் இருக்கும் ஞானத்தை தட்டி எழுப்பும் விதமாக சில ஜென் குருமார்களின் கதைகளை இந்தப் பயன்பாட்டில் கொடுத்து உள்ளோம். இந்தக் கதைகள் அனைத்தும் உங்களை ஜென் தத்துவத்துக்குள் கொண்டு செல்லும்.
படித்தும் கேட்டும் பயன்பெறுங்கள். நன்றி.
El zen es una forma de budismo que pone énfasis en alcanzar el despertar o el “camino de la iluminación”. Se utiliza como un método para tratar de descubrir el verdadero significado de la vida. Zen enseña a sus seguidores a despojarse de sus "capas" (sus expectativas, opiniones e incluso creencias) para que puedan ver la verdad de quiénes son en realidad y lo que realmente quieren en sus vidas. Zen anima a sus practicantes a meditar para encontrar su "naturaleza de Buda".
Descargue esta aplicación y descubra la verdad real.
Escríbanos Comentarios sobre el ID de correo electrónico urva.apps@gmail.com